முஸ்லிம்களால்இடித்து
தரை மட்டமாக்கப்பட்ட
தவ்ஹித் ஜமாஅத்தினரின் பள்ளிவாசல்
கெக்கிராவை
மடாடுகமை பிரதேசத்தில
அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும்
பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும்
பெரிய ஜூம்ஆப்
பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து
தரைமட்டமாக்கியுள்ளனர்.
கிராமத்தில்
வசிக்கும் பிள்ளைகளுக்காக
நூலகம் ஒன்றை
நிர்மாணிக்க காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு
அமைப்பு ஒன்றின்
நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பெரிய பள்ளிவாசலின்
தலைவர் எம்.எச்.எம்.
அக்பர் கான்
தெரிவித்துள்ளார்.
நாட்டில்
தற்போது காணப்படும்
சூழ்நிலையில், மற்றுமொரு பள்ளிவாசல் அவசியமில்லை என்பதால்,
பெரிய பள்ளிவாசலின்
செயற்குழுவுடன் இணைந்து பள்ளிவாசலை உடைக்க தீர்மானித்தோம்
எனவும் அவர்
கூறியுள்ளார்.
இதன்
பின்னர் மடாடுகமை
பிரதேச மக்களுடன்
இணைந்து நிர்மாணிக்கப்பட்டிருந்த
பள்ளிவாசலை உடைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment