இந்திய மத்திய
அமைச்சர்களின்
இலாகா அறிவிப்பு
இந்திய
மத்திய அமைச்சர்களின் இலாகாக்களின் விவரம்
வெளியிடப்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு
உள்துறையும், ராஜ்நாத்திற்கு பாதுகாப்புத்
துறையும், நிர்மலா
சீதாராமனுக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டில்லி,
ஜனாதிபதி மாளிகையில்,
நேற்று ( மே
30) நடந்த கோலாகலமான
விழாவில், மோடி,
68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத்
கோவிந்த் பதவிப்
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து
வைத்தார். ராஜ்நாத்
சிங், பா.ஜ., தலைவர்
அமித் ஷா
உட்பட, மொத்தம்,
57 பேர் அமைச்சர்களாக
பதவியேற்றனர்.
இதில்,
24 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன்,
இணை அமைச்சர்களாகவும்
பதவியேற்றனர். அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
ராஜ்நாத்
சிங் - பாதுகாப்பு
அமித்ஷா
- உள்துறை
நிதின்
கட்காரி - சாலை
போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு நடுத்தர
வர்த்தகத்துறை
சதானந்தா
கவுடா- ரசாயனம்
மற்றும் உரத்துறை
நிர்மலா
சீதாராமன் - நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
ராம்விலாஸ்
பஸ்வான் - நுகர்வோர்
விவகாரம், மற்றும்
உணவு பாதுகாப்புத்துறை
நரேந்திர
சிங் தோமர்
- விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக
பஞ்சாயத்து, பஞ்சாயத்துராஜ் துறை
ரவிசங்கர்
பிரசாத்- சட்டம்
மற்றும் நீதித்துறை,
தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை
ஹர்சிம்ரத்
கவுர் பாதல்
- உணவு பதப்படுத்ததல்
தவார்
சந்த் கேலாட்
- சமூக நீதி
மற்றும் அதிகாரமளித்தல்
துறை,
ஜெய்சங்கர்
- வெளியுறவுத்துறை
அர்ஜூன்
முன்டா - பழங்குடியினர்
நலன்
ரமேஷ்
போக்ரியால்- மனித வளத்துறை
ஸ்மிருதி
இரானி - பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நலன், ஜவுளித்துறை
ஹர்ஷவர்தன்
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம்,
புவி அறிவியல்
பிரகாஷ்
ஜவடேகர்- வனம்,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல்
மற்றும் தொடர்புத்துறை
பியுஸ்
கோயல் - ரயில்வேத்துறை
,வர்த்தகம் மற்றும் தொழில்துறை
தர்மேந்திர
பிரதான்- பெட்ரோலியத்துறை,
இரும்புத்துறை
முக்தர்
அப்பாஸ் நக்வி
- சிறுபான்மையினர் நலன்
பிரலகத்
ஜோஷி - பார்லிமென்ட்
விவகாரம், நிலக்கரி
மற்றும் சுரங்கத்துறை
மகேந்திரநாத்
பாண்டே - திறன்
மேம்பாட்டுத்துறை
அரவிந்த்
சாவந்த் - கனரக
தொழில்துறை
கிரிராஜ்
சிங் - கால்நடை
மீன்வளத்துறை
கஜேந்திர
சிங்- நீர்வளத்துறை
இணை
அமைச்சர்கள் தனிப்பொறுப்பு
சந்தோஷ்
கேங்வார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
ராவ்
இந்தர்ஜித் சிங்- புள்ளியல் துறை
ஸ்ரீபாத்
நாயக் - ஆயுர்வேதா,
யோகா மற்றும்
இயற்கை மருத்தவம்,
யுனானி, சித்தா,
ஓமியோபதி துறை
மற்றும் பாதுகாப்புத்துறை
ஜிதேந்திர
சிங் - வடகிழக்கு
பிராந்திய வளர்ச்சி,
பிரதமர் அலுவலகம்,
தனிநபர் பயிற்சி,
பொது மக்கள்
குறைதீர்ப்பு, பென்சன் துறை , அணுசக்தி துறை,
விண்வெளித்துறை,
கிரண்
ரிஜூ- இளைஞர்
நலன் மற்றும்
விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை
பிரகலாத்
படேல் - கலாசாரத்துறை
மற்றும் சுற்றுலாத்துறை
ஆர்.கே.சிங்
- மின்சாரத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,
திறன் மேம்பாடு.
ஹர்தீப்
சிங் புரி
- வீட்டுவசதி, நகரமைப்புத்துறை, விமான போக்குவரத்து துறை,
வர்த்தகம் மற்றும்
தொழில்துறை
மான்சுக்
மான்டவியா - கப்பல் போக்குவரத்து துறை, உரம்
மற்றும் ரசாயனம்
துறை
இணை
அமைச்சர்கள்
பகன்
சிங் குலஸ்தே-
இரும்புத்துறை
அஸ்வினி
குமார் சவுபே-
சுகாதாரம் மற்றும்
குடும்ப நலத்துறை
அர்ஜூன்
ராம் மேஹ்வால்
- பார்லிமென்ட் விவகாரம் மற்றும் கனரக தொழில்துறை
வி.கே.சிங்-
சாலை போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத்துறை
கிருஷ்ணன்
பால் குஜார்
- சமூக நீதித்துறை
ராவ்சாகிப்
தான்வி- நுகர்வோர்
நலன், உணவு
மற்றும் பொது
விநியோகத்துறை
கிசன்
ரெட்டி- உள்துறை
பரிசோத்தம்
ரூபலா - விவசாயத்துறை
ராம்தாஸ்
அத்வாலே- சமூக
நீதி
நிரஞ்சன்
ஜோதி- ஊரக
வளர்ச்சித்துறை
பபுல்
சுப்ரியோ- சுற்றுச்சூழல்துறை
சஞ்சீவ்
பல்யான்- கால்நடை,
மீன்வளத்துறை
அனுராக்
தாகூர்- நிதி,
கார்ப்பரேட் துறை
சஞ்சய்
சாம்ராவ்-மனித
வளம், தொலைதொடர்புத்துறை
அங்காடி
சுரேஷ் - ரயில்வேத்துறை
நித்யானந்த
ராய்- உள்துறை
ரத்தன்
லால் கட்டாரியா
- நீர்வளத்துறை, சமூக நீதித்துறை
முரளிதரன்
- வெளியுறவுத்துறை, பார்லிமென்ட் விவகாரத்துறை
ரேணுகா
சிங் - பழங்குடியினர்
நலத்துறை
சோம்
பிரகாஷ்- வர்த்தகம்
மற்றும் தொழில்துறை
ராமேஷ்வர்
டெலி - உணவு
பதப்படுத்துதல் துறை
பிரதாப்
சந்திர சாரங்கி
- சிறு குறு
தொழில்
கைலாஷ்
சவுத்ரி - விவசாயம்
மற்றும் விவசாயிகள்
நலத்துறை
தீபாஸ்ரீ
சவுத்ரி- பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நலன்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.