கல்வியல் கல்லூரி நேர்முக பரீட்சை குறித்து
கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

2016 மற்றும் 2017 .பொ. (.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top