
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 123 பேர் பலி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்ட…