கண்டியில் இடம்பெற்ற
கூட்டத்தில்
அமைச்சர் பஷீர் சேகுதாவுத் கூறியுள்ள
கருத்து
"மக்களா? கட்சியா? என்றால் - மக்கள்
என்பேன். கட்சியா?
பதவியா? என்றால்
- கட்சி என்பேன்.
எனவே, ஜனாதிபதித்
தேர்தல் தொடர்பில்
தலைமைத்துவம் எடுக்கும் முடிவுக்கு செவிசாய்த்து - பதவியில்லா
போராளியாக இருப்பேன்"!
0 comments:
Post a Comment