அஸ்வரின் இடத்திற்கு அமீர் அலி
இன்று பதவிப்பிரமாணம்
ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரின்
இடத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை
சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு
வழங்குவதை முன்னிட்டு அமீர் அலிக்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு
பிரதி அமைச்சு பதவி ஒன்றும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment