வண்ணமிகு விழாவுடன்
தொடங்கியது 9-வது ஐபிஎல்



இந்திய பீரிமியர் லீக் எனப்படும் ஒன்பதாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வண்ணமிகு விழாவுடன் இன்று தொடங்கியது.
மும்பை சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் உள்ள இந்திய தேசிய விளையாட்டு கிளப்பில் மாலையில் தொடக்கவிழா நடைபெற்றது.
முதலாவதாக போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்கள்
 மும்பை இந்தியன்ஸ் (ரோஹித் சர்மா),
 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் (மகேந்திர சிங் தோனி),
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கவுதம் கம்பீர்),
டெல்லி டேர் டெவில்ஸ் (ஜகீர் கான்),
குஜராத் லயன்ஸ் (சுரேஷ் ரெய்னா),
 கிங்ஸ் XI பஞ்சாப் (டேவிட் மில்லர்),
 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (விராட் கோலி),
சன் ரைசர்ஸ் (டேவிட் வார்னர்) அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை திரும்ப அளித்தார்.
தொடர்ந்து பேசிய ஐபில் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டுகளைவிட சிறந்ததாக இருக்கும் என்றார்.
இந்த ஆண்டு போட்டிகளின் போது ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் 'ஃபேன் பார்க்' எனப்படும் ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் அமைப்பும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற சுக்லா, எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
இதையடுத்து பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபின் சிறப்பு நடனம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவு வீரர் பிராவோ 'சாம்பியன்' என்ற பாடலை பாடியவாறே நடனமாடி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

முழு அட்டவணை

நாள்
மோதும் அணிகள்
இடம்
நேரம்
ஏப்ரல் 9
மும்பை இந்தியன்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
மும்பை வான்கடே
இரவு 8
ஏப்ரல் 10
நைட் ரைடர்ஸ் Vs. டேர் டெவில்ஸ்
கொல்கத்தா
இரவு 8
ஏப்ரல் 11
கிங்ஸ் XI பஞ்சாப் Vs. குஜராத் லயன்ஸ்
மொகாலி
இரவு 8
ஏப்ரல் 12
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. சன் ரைசர்ஸ்
பெங்களூரு
இரவு 8
ஏப்ரல் 13
மும்பை இந்தியன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா
இரவு 8

ஏப்ரல் 14
குஜராத் லயன்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
ராஜ்கோட்
இரவு 8
ஏப்ரல் 15
டேர்டெவில்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
தில்லி
இரவு 8
ஏப்ரல் 16
சன் ரைசர்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
ஹைதராபாத்
மாலை 4
ஏப்ரல் 16
மும்பை இந்தியன்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
மும்பை
இரவு 8
ஏப்ரல் 17
கிங்ஸ் XI பஞ்சாப் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
மொகாலி
மாலை 4

ஏப்ரல் 17
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. டேர் டேவில்ஸ்
பெங்களூரு
இரவு 8
ஏப்ரல் 18
சன் ரைசர்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ்
ஹைதராபாத்
இரவு 8
ஏப்ரல் 19
கிங்ஸ் Xi பஞ்சாப் Vs. நைட் ரைடர்ஸ்
மொகாலி
இரவு 8
ஏப்ரல் 20
மும்பை இந்தியன்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
மும்பை
இரவு 8
ஏப்ரல் 21
குஜராத் லயன்ஸ் Vs. சன் ரைசர்ஸ்
ரஜ்கோட்
இரவு 8

ஏப்ரல் 22
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
புணே
இரவு 8
ஏப்ரல் 23
டேர் டேவில்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ்
தில்லி
மாலை 4
ஏப்ரல் 23
சன் ரைசர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
ஹைதராபாத்
இரவு 8
ஏப்ரல் 24
குஜராத் லயன்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
ரஜ்கோட்
மாலை 4
ஏப்ரல் 24
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
புணே
இரவு 8

ஏப்ரல் 25
கிங்ஸ் Xi பஞ்சாப் Vs. மும்பை இந்தியன்ஸ்
மொகாலி
இரவு 8
ஏப்ரல் 26
சன் ரைசர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
ஹைதராபாத்
இரவு 8
ஏப்ரல் 27
டேர் டெவில்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
தில்லி
இரவு 8
ஏப்ரல் 28
மும்பை இந்தியன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
மும்பை
இரவு 8
ஏப்ரல் 29
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
புணே
இரவு 8

ஏப்ரல் 30
தில்லி டேர்டெவில்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
தில்லி
மாலை 4
ஏப்ரல் 30
சன் ரைசர்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
ஹைதராபாத்
இரவு 8
மே 1
குஜராத் லயன்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
ராஜ்கோட்
மாலை 4
மே 1
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ்
புணே
இரவு 8
மே 2
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
பெங்களூரு
இரவு 8

மே 3
குஜராத் லயன்ஸ் Vs. டேர் டெவில்ஸ்
ராஜ்கோட்
இரவு 8
மே 4
நைட் ரைடர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
கொல்கத்தா
இரவு 8
மே 5
டேர் டெவில்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
தில்லி
இரவு 8
மே 6
சன் ரைசர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
ஹைதராபாத்
இரவு 8
மே 7
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
பெங்களூரு
மாலை 4

மே 7
கிங்ஸ்ட் XI பஞ்சாப் Vs. டேர்டெவில்ஸ்
நாகபுரி
இரவு 8
மே 8
மும்பை இந்தியன்ஸ் Vs.சன் ரைசர்ஸ்
மும்பை
மாலை 4
மே 8
நைட் ரைடர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
கொல்கத்தா
இரவு 8
மே 9
கிங்ஸ் XI பஞ்சாப் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
நாகபுரி
இரவு 8
மே 10
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. சன் ரைசர்ஸ்
புணே
இரவு 8

மே 11
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ்
பெங்களூரு
இரவு 8
மே 12
சன் ரைசர்ஸ் Vs. டேர் டெவில்ஸ்
ஹைதராபாத்
இரவு 8
மே 13
மும்பை இந்தியன்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
மும்பை
இரவு 8
மே 14
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ்
பெங்களூரு
மாலை 4
மே 14
நைட் ரைடர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
கொல்கத்தா
இரவு 8

மே 15
மும்பை இந்தியன்ஸ் Vs. டேர் டெவில்ஸ்
மும்பை
மாலை 4
மே 15
கிங்ஸ் XI பஞ்சாப் Vs. சன் ரைசர்ஸ்
நாகபுரி
இரவு 8
மே 16
நைட் ரைடர்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
கொல்கத்தா
இரவு 8
மே 17
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. டேர் டெவில்ஸ்
புணே
இரவு 8
மே 18
ராயல் சேலஞ்சர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
பெங்களூரு
இரவு 8

மே 19
குஜராத் லயன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ்
ராஜ்கோட்/கான்பூர்
இரவு 8
மே 20
டேர் டெவில்ஸ் Vs. சன் ரைசர்ஸ்
ராய்ப்பூர்
இரவு 8

மே 21
புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப்
புணே
மாலை 4
மே 21
குஜராத் லயன்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ்
ராஜ்கோட்/கான்பூர்
இரவு 8

மே 22
நைட் ரைடர்ஸ் Vs. சன் ரைசர்ஸ்
ஹைதராபாத்
மாலை 4
மே 22
டேர் டெவில்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு
இரவு 8

தகுதி சுற்றுகள்

மே 24
  தகுதி சுற்று 1: முதல் இடம் Vs. இரண்டாம் இடம்
பெங்களூரு
இரவு 8
மே 25
  தகுதி நீக்கம் : 3-வது இடம் Vs. 4-வது இடம்
புணே
இரவு 8

மே 27
  தகுதி சுற்று 2:
தகுதி சுற்று 1-ல் தோல்வி பெறும் அணி Vs. தகுதி நீக்கத்தில் வெற்றி பெறும் அணி
புணே
இரவு 8

இறுதிச் சுற்று
மே 29
தகுதி சுற்று 1-ல் வெற்றி பெற்ற அணி
Vs.
தகுதி சுற்று 2-ல் வெற்றி பெற்ற Vs.அணி
மும்பை
இரவு 8




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top