ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
புதிய நிர்வாகிகள் விபரம்



2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது
இந்த மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான கட்சியின் புதிய நிர்வாக சபையினை தெரிவுசெய்வதற்கான கட்டாய அதியுயர்பீட கூட்டம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றிரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்:------------------

தலைவர் - ரவூப் ஹக்கீம்
தவிசாளர் ******************
சிரேஷ்ட பிரதித் தலைவர் - .எல்..மஜீத்
பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத்
பிரதித் தலைவர் 2 - ஹாபிஸ் நசீர் அஹமட்
பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம்.அன்வர்
பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம்.ஹரீஸ்
பொதுச் செயலாளர் - மன்சூர் . காதர்
பொருளாளர்எம்.எஸ்.எம்.அஸ்லம்
மஜ்லிஸுல் ஷரா தலைவர்.எல்.எம்.கலீல் மௌலவி
தேசிய ஒருங்கிணைப்பாளர்.எம்.மன்சூர்
கொள்கை பரப்புச் செயலாளர்யூ.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர்சபீக் ராஜாப்தீன்
சர்வதேச விவகார பணிப்பாளர்.எம்.பாயிஸ்
யாப்பு விவகார பணிப்பாளர்எம்.பி.பாரூக்
இணக்கப்பாட்டு வாரியம் - எம்.எஸ்.தௌபீக்
உலமா காங்கிரஸ் - எச்.எம்.எம். இஸ்யாஸ் மௌலவி
அரசியல் விவகார பணிப்பாளர்எஸ்.எம்..கபூர்
பிரதித் தவிசாளர்எம்.நயிமுல்லாஹ்
பிரதிச் செயலாளர்நிசாம் காரியப்பர்
பிரதிப் பொருளாளர்கே.எம்..ஜவாத்
மஜ்லிஸுல் ஷரா பிரதித் தலைவர் - சியாத் ஹமீட்
பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர்ரஹ்மத் மன்சூர்
பிரதி தேசிய அமைப்பாளர்பைசால் காசீம்
மேலதிக கொள்கை பரப்புச் செயலாளர்அலிசாஹிர் மௌலானா
செயற்குழு செயலாளர்றிஸ்வி ஜவகர்ஷா
போராளர் மாநாட்டு செயலாளர்.எல்.எம்.மாஹீர்
மஜ்லிஸுல் ஷுரா செயலாளர்யூ.எம்.வாஹீட்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top