முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் நிலையில் இருந்து
பசீர் சேகு தாவூத் விலக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பொறுப்பில் இருந்து பசீர் சேகு தாவூத் விலக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாம் பதவி விலக்கப்பட்டமைக்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பசீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை கட்சியின் யாப்புக்கு விரோதமானது என்று குறிப்பிட்டுள்ள அவர் வாய்ப்பு வழங்கப்படுமானால் தாம் தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த தயார் என்று தாவூத் குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment