முஸ்லிம் காங்கிரஸ்பேராளர் மாநாட்டில்
சிங்கள மற்றும் முஸ்லிம் பெண்களும் வருகை
இன்று இடம்பெற்ற முஸ்லிம்
காங்கிரஸ் பேராளர் மாநாட்டுக்கு சிங்கள
மற்றும் முஸ்லிம்
பெண்களும் வருகை
தந்திருந்ததோடு, அவர்கள் பார்வையாளர்களின் முன் வரிசையில்
அமர வைக்கப்பட்டிருந்தனர்.



0 comments:
Post a Comment