ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதர்
கடந்தமுறை
யாப்பு திருத்தத்தின் மூலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின்
செயலாளர் பதவியானது ஒரே நபரின் தலைமையின் கீழ் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதர் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு
முன்னர் ஹசன்
அலி செயலாளர்
நாயகமாக பதவி
வகித்து வந்தார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் 27வது பிரதிநிதிகள் மாநாட்டின்
இரண்டாவது கூட்டத்
தொடர் இன்று
கொழும்பு பண்டாரநாயக்க
மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
இதன்
போது கட்சியின்
இந்த புதிய
நியமனம் குறித்து
அறிவிக்கப்பட்டுள்ளது
இவர் சம்மாந்துறையைப்
பிறப்பிடமாகக் கொண்டவர்.


0 comments:
Post a Comment