நியூசிலாந்துக்கு அருகே புதிய கண்டம் கண்டுபிடிப்பு!
புதிதாக கண்டம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் நியூசிலாந்துக்கு அடியில் அந்த 'ஷிலாண்டியா' என்ற புதிய கண்டம் இவ்வாறுகண்டுபிடிக்கப்பட்டது
உலகத்தில்
ஆசியா, ஆப்பிரிக்கா,
வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா,
ஐரோப்பா, ஆஸ்திரேலியா
என மொத்தம்
ஆறு கண்டங்கள்
உள்ளன.
இந்நிலையில்தான் தற்போது புதிதாக ஒரு
கண்டம் இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நியூசிலாந்துக்கு
அடியில் அந்த
'ஷிலாண்டியா' என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்புதிய கண்டம்
உருவானது எப்படி
என்பது குறித்த
ஆராய்ச்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. இது
ஆஸ்திரேலியா கண்டத்தின் பரப்பளவினை காட்டிலும் இரண்டு
மடங்கு பெரியது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment