முகநூலில் இதனை கடைப்பிடிக்கவும்
பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முகப்புத்தகத்தில் பதிவு செய்யும் சில விடயங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில், மக்கள் தங்கள் முகநூலில் பதிவுகளை பிரசுரிக்குமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமுதாய சீர்கேடுகள் ஏற்படாத வகையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கு,மேற்கூறிய பதிவுகளை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறு சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டங்களை கொண்டுவருவதற்கு பதிலாக மேற்கூறியவற்றினை தவிர்க்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment