முஸ்லிம் மக்களை வலை வீசுவதற்கு
மஹிந்தவுக்கு உதவும் அஸ்வர்!
குருநாகல் மல்லவப்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி நேற்றைய தினம் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
குறித்த சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துக் கொண்டார். .
இந்த சந்திப்பில் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ,சனத் நிசாந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் மாகாண சபை
உறுப்பினர் சத்தார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment