பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும்
விசேட கொடுப்பனவில் திருத்தம் செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
நாடு
தழுவிய ரீதியில்
அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் வெற்றிகரமான முறையில்
நிர்வகிப்பதில் அதிபர்கள் படும் துயரங்களை கவனத்திற்
கொண்டு அதிபர்களுக்கு
வழங்கப்படும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கல்வி
அமைச்சர் அகில
விராஜ் காரியவசம்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment