ஆசிரிய ஆலோசகர் சேவையை ஸ்தாபிப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்


ஆசிரிய ஆலோசகர் பதவியானது 1962ம் ஆண்டு இந்நாட்டு பாடசாலை தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவர்கள் பாடசாலை கல்வி தரத்தினை மேம்படுத்துவதற்கு பாரியளவு பங்களிப்பினை செலுத்தி வருகின்றனர்.

இச்சேவையினை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் 'ஆசிரிய ஆலோசகர் சேவை' எனும் புதிய சேவையொன்றை ஆரம்பிப்பதற்கும், தற்போது ஆசிரிய ஆலோசகர்களாக சேவையாற்றுபவர்களை குறித்த சேவையில் இணைத்துக் கொள்வதற்குமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top