முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட நிர்வாகத்தில் இடமில்லை!
கே.ஏ. பாயிஸ், ஹுனைஸ் பாறூக் ஆகியோருக்கு ஏமாற்றம்!!
முஸ்லிம் காங்கிரஸில் ஆரவாரமாக
இணைந்து கொண்ட புத்தளம் கே.ஏ. பாயிஸ் மற்றும் வன்னி ஹுனைஸ் பாறூக் ஆகியோர், முஸ்லிம்
காங்கிரஸின் உயர்பீடத்தில் இம்முறை இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பட்டியலுக்குள்
இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவர்கள் இருவருக்கும்
பெருத்த ஏமாற்றத்தினை கொடுத்திருப்பதாகப் பேசப்படுகின்றது.


0 comments:
Post a Comment