கிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக
சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான,
ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்
( முஹம்மட் றின்ஸாத் )
கிழக்கு
கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக உள்ளூர் கிரிக்கெட்
கழக அணிகள்
மோதிக்கொள்ளும் சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான,
ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், பெப்ரவரி
24ஆம் திகதி
முதல் ஏப்ரல்
14ஆம் திகதி
வரை தொடர்ச்சியாக
சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இந்த
சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில்
உள்ள மூன்று
மாவட்டங்களிலும் இருந்து (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை)
பிரபல்யமான 32 கழக அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
இந்த
சுற்றுத்தொடரில் வெற்றி பெறுகின்ற அணி்க்கு ( ஒரு
லட்சம் ரூபா
) பணப் பரிசும்
பிரம்மாண்டமான வெற்றிக்கிண்ணமும்
வழங்கப்படவுள்ளதுடன் இரண்டாம் இடத்திற்கு
வரும் அணிக்கு
( ஐம்பது ஆயிரம்
ரூபா ) பணப்
பரிசும் பிரம்மாண்டமான
வெற்றிக்கிண்ணமும் அதேபோல் மேலும்
பல பிரமிக்க
வைக்கும் விருதுகளும்
ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் வழங்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த
சுற்றுப்பாேட்டியினை பிமா விளையாட்டுக்
கழகம் மற்றும்
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்
என்பவற்றில் ஏற்பாட்டில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது,
இந்த
சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரணையாளராக,
இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரண தயாரிப்பாளரான
ஸ்பீட் ஸ்போட்ஸ்
நிறுவனம் விளங்குகின்றது.
அத்துடன், தொடரிற்கு
இணை அனுசரணையாளராக
ஸ்பீட் ஸ்போட்ஸ்
நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களை தீவு முழுவதிலும்
விநியோகிப்பதில் முதன்மையாளராகத் திகழும் கஸானா ஸ்போட்ஸ்
நிறுவனம் (KHAZANA SPORTS) இருக்கின்றது.
இந்த
சுற்றுப்போட்டி தொடர்பான ஊடக
கலந்துரையாடல் 2017.02.19 அன்று சாய்ந்தமருது சி
பிரீஸ் உணவகத்தில்,
போட்டியின் பிரதம ஏற்பாட்டாளரான ஹொலி ஹீரோஸ்
விளையாட்டுக்கழகத்தின் செயலாளரும் மற்றும்
ஆசிரியருமான அலியார் பைசர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக
கொழும்பு கஸானா
ஸ்போர்ட்ஸ் அதிபரும் இணை ஏற்பாட்டாளருமான அல்
- ஹாஜ் எம்.
அஸ்கர் அலி
கலந்துகொண்டதுடன், அதிதிகளாக ஹொலி
ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின்தலைவர்
மற்றும் ஆசிரியர்
ஏ.ஆதம்பாவா
அவர்களும் மற்றும்
ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், தொடரில் பங்குபற்றும்
அணிகளின் முக்கியஸ்தர்கள்
மற்றும் ஊடகவியலாளர்கள்
என பலர்
கலந்துகொண்டனர்.
தொடரில்
பங்குகொள்ளும் அணிகள்
குழு
A
வளர்பிறை
விளையாட்டுக் கழகம், ஓட்டமாவடி
ரீஓவ்ன்
விளையாட்டுக் கழகம், கல்முனை
கெலிஓன்ஸ்
விளையாட்டுக் கழகம், மாளிகைக்காடு
பிமா
விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு
B
கிண்ணியா
தேசிய விளையாட்டுக்
கழகம், கிண்ணியா
அஷ்-ஷம்ஸ் விளையாட்டுக்
கழகம், கல்முனை
ஈஸ்டெர்ன்
சல்லேன்ஞ்ஸ் விளையாட்டுக் கழகம், மாளிகைக்காடு
ரியல்
ஹீரோஸ் விளையாட்டுக்
கழகம், கல்முனை
குழு
C
யங்
ஹீரோஸ் விளையாட்டுக்
கழகம், ஏறாவூர்
சீ
ஸ்டார் விளையாட்டுக்
கழகம், கல்முனை
டொப்
ரேங் விளையாட்டுக்
கழகம், கல்முனை
உகன
விளையாட்டுக் கழகம், அம்பாறை
குழு
D
நைட்
ரைடர்ஸ் விளையாட்டுக்
கழகம், காத்தன்குடி
ப்ரேவ்
லீடர்ஸ் விளையாட்டுக்
கழகம், சாய்ந்தமருது
லெஜென்ட்ஸ்
விளையாட்டுக் கழகம், கல்முனை
ஹொலி
ஹீரோஸ் விளையாட்டுக்
கழகம், சாய்ந்தமருது
குழு
E
சாட்டோ
விளையாட்டுக் கழகம், ஓட்டமாவடி
முபோ
விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை
விவேகானந்தா
விளையாட்டுக் கழகம், காரைதீவு
பிளையிங்
ஹொர்ஸஸ் விளையாட்டுக்
கழகம், சாய்ந்தமருது
குழு
F
வெஸ்டன்
வொரியர்ஸ் விளையாட்டுக்
கழகம், மூதூர்
யங்
பேர்ட்ஸ் விளையாட்டுக்
கழகம், கல்முனை
ரியல்
பவர் விளையாட்டு
கழகம், மாளிகைக்காடு
லம்கோ
விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு
G
ரியல்
பைட்டர்ஸ் விளையாட்டுக்
கழகம், தோப்பூர்
நியூ
ஸ்டார்ஸ் விளையாட்டுக்
கழகம், சாய்ந்தமருது
ஏஜ்
ஸ்டீல் விளையாட்டுக்
கழகம், சாய்ந்தமருது
ஜிம்ஹானா
விளையாட்டுக் கழகம், கல்முனை
குழு
H
யங்
ஸ்டார்ஸ் விளையாட்டுக்
கழகம், ஏறாவூர்
இம்ரான்
விளையாட்டுக் கழகம், நிந்தவூர்
விக்டோரியஸ்
விளையாட்டுக் கழகம், கல்முனை
தொபஸிஷ்
விளையாட்டுக் கழகம், கல்முனை
0 comments:
Post a Comment