2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

- பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்



2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் 2018 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைக்கான வெட்டுபுள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக தமிழ் மொழி பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி பின்வருமாறு,

ஆண்கள் பாடசாலை
பாடசாலை பெயர்
முகவரி
வெட்டுப்புள்ளி
றோயல் கல்லூரி
கொழும்பு 07
182
புனித சில்வஸ்டஸ் கல்லூரி
கண்டி
176
டி. எஸ். சேனநாயக்க  வித்தியாலயம்
கொழும்பு 07
173
இசிப்பத்தன கல்லூரி
கொழும்பு 05
171
ஹாட்லி கல்லூரி
பருத்திதுறை
170
சென்மைக்கல்ஸ் கல்லூரி
மட்டக்களப்பு
164
ஸாஹிறாக் கல்லூரி
சாய்ந்தமருது
160
யாழ் இந்து கல்லூரி
யாழ்ப்பாணம்
159
ஆர் கே எம் ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரி
திருகோணமலை
157
ஓட்டமாவடி மத்திய கல்லூரி
ஓட்டமாவடி
156
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம்
155
காத்தான்குடி மத்திய கல்லூரி
காத்தான்குடி
155
சிவானந்தா வித்தியாலயம்
மட்டக்களப்பு
154

பெண்கள்  பாடசாலை
பாடசாலை
முகவரி
வெட்டுப்புள்ளி
மகளீர் உயர்பாடசாலை
கண்டி
183
விகாராம தேவி மத்திய வித்தியாலயம்
கண்டி
176
முஸ்ஸிம் மகளீர் கல்லூரி
கொழும்பு 04
174
சென்ஹெந்தனிஸ் புனித மகளீர் கல்லூரி
.கண்டி
170
ஸ்ரீ சன்முகா இந்து மகளீர் கல்லூரி வித்தியாலாயம்
திருகோணமலை
169
மெதடிஸ் மகளீர் உயர்பாடசாலை
பருத்திதுறை
165
வின்சன்ற்  மகளிர் உயர் பாடசாலை
மட்டக்களப்பு
165
சென் கேபிறியல் மகளிர் கல்லூரி
ஹற்றன்
161
வேம்படி மகளிர் உயர் பாடசாலை
யாழ்ப்பாணம்
161
புனித சிசிலிஸ் மகளிர் கல்லூரி
மட்டக்களப்பு
160
பதிஉத்தீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயம்
கண்டி
159
மஹ்மூத் மகளிர் கல்லூரி
கல்முனை
159
இராமநாதன் இந்துக்கல்லூரி
கொழும்பு 04
158
மீனா மத்திய வித்தியாலயம்
மாத்தளை
156

தமிழ் கலவன் பாடசாலை
பாடசாலை
முகவரி
வெட்டுப்புள்ளி
ஹலண்ட் கல்லூரி
ஹட்டன்
171
பதுரியா மத்திய மகாவித்தியாலயம்
மாவனெல்லை
169
கார்மேல் பாத்திமா கல்லூரி
கல்முனை
168
விவேகானந்தா கல்லூரி
கொழும்பு 12
165
அல்முபறாக் மத்திய வித்தியாலயம்
மல்வானை
164
கேம்பிறிஜ் கல்லூரி
கொட்டகல
160
கெக்குனாகொல்ல தேசிய பாடசாலை 
கெக்குனாகொல்ல
160
ஸாகிறா முஸ்லிம் மகாவித்தியாலயம்
மாவனெல்ல
159
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம்
வவுனியா
158
மூதூர் மத்திய கல்லூரி
மூதூர்
158
ஹல்மின் ஹாச் தேசிய கல்லூரி
ஹப்புகஸ்தலாவ
156
கொக்குவில் இந்துக்கல்லூரி
கொக்குவில்
156
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
முல்லைத்தீவு
156
விஸ்வமடு மகாவித்தியாலயம்
விஸ்வமடு
155
ஸ்ரீராமகிருஸ்ணன் கல்லூரி
அக்கரைப்பற்று
155
சாவகச்சேரி இந்துக்கல்லூரி
சாவகச்சேரி
155
ஹன்னூர்மத்திய மகாவித்தியாலயம்
வாழைச்சேனை
154
மத்திய கல்லூரி
அட்டாளைச்சேனை
154
அலிகார் மத்திய கல்லூரி
ஏறாவூர்
154


Mz;fs; gpupT

ghlrhiy ngau;   Kftup    ntl;Lg;Gs;sp

1 nuhay; fy;Y}up -  nfhOk;G 07 - 182
2. Gdpj rpy;t];l]; fy;Y}up - fz;b - 176
3. b.v].; tpj;jpahyak;;- nfhOk;G 07- 173
4. ,rpg;gj;jd fy;Y}up- nfhOk;G 05- 171
5. `hl;yp nfhNy[; gUj;jpJiw- 170
6. nrd;ikf;fy;]; fy;Y}up kl;lf;fsg;G- 164
7. rha;uh fy;Y}up rhe;jkUJ 160
8.aho; ,e;J fy;Y}up aho;g;ghzk; 159
9. Mu; Nf vk; =NfhNz]tuh ,e;J fy;Y}up jpUNfhzkiy 157
10 Xl;lkhtb kj;jpa fy;Y}up Xl;lkhtb 156
11.aho;g;ghzk; kj;jpa fy;Y}up aho;g;ghzk; 155
12.fhj;jhd;Fb kj;jpa fy;Y}up fhj;jhd;Fb 155
13.rpthde;jh tpj;jpahyak; kl;lf;fsg;G 154


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top