முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளி
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
கே.எம்.ஏ.ரஸ்ஸாக்( ஜவாத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளியும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கல்முனை முக்கியஸ்தருமான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்.
“டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது.இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம்.”
0 comments:
Post a Comment