
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல் புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் New Inland Revenue Act இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்;துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில், வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்…