எப்படி மக்களே எங்களின் ஒற்றுமை!



தேர்தல் காலங்களில் நாங்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்து கொண்டு உங்களை மடையர்களாக்கி ஒருவரை ஒருவர் நாங்கள் எதிர்த்துப்பேசி உங்களின் வாக்குகளைப் பெறுகின்றோம்.
அதிகாரம் கிடைத்துவிட்டால் எங்களுக்குள் எதுவித பிரிவினையையும் காட்டமாட்டோம். நாங்கள் ஒன்றாகிவிடுவோம். எங்கள் குடும்பத்தில் திருமணம் என்றாலும் அதிலும் பங்குபற்றுவோம்
மேடைகளில் ஒற்றுமை பற்றி பேசுவோம் ஒருபோதும் உங்களை ஒற்றுமைப்பட விடமாட்டோம்.
 முஸ்லிம் அரசியல்வாதிகளாகிய எங்களின் இந்த நடிப்பை நீங்கள் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு சிந்தித்து தெளிவு பெறக்கூடிய அறிவு போதாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
தேர்தல் காலங்களில்    எங்களிடம் ஆதவன் எழும்பி வந்தான் பாட்டு இருக்கும் மட்டும் எங்களுக்கு அதிஸ்டம்தான். ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் சென்றுவருகின்றோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெவ்வேறு மேடைகளில் உங்களைச் சந்திப்போம்..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top