.பொ..சா/ பெறுபேறுகளை
மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு !


கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களுடைய விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களுடைய விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top