சாய்ந்தமருது, மாளிகைக்காடு சுயற்சைக்குழு உறுப்பினர்கள்
கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
கல்முனை
மாநகரசபை மற்றும்
காரைதீவு பிரதேச
சபைக்காக தோடம்பழச்
சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாய்ந்தமருது, மாளிகைக்காடு
சுயற்சைக்குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர்
ரோகித போகொல்லாகம
முன்னிலையில் நேற்று 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டனர்.
அம்பாறை
நகர சபை
வாடிவீட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்
முன்னாள் அமைச்சர்
ஏ.எல்.எம்.அதாவுல்லா,
கிழக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், எம்.வை. சலீம் ஆகியோர் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment