அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்
நிர்வாண சிலை ஏலத்தில்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ட்ரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதியான பிறகு நிர்வாண சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்ட போதும் தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இச் சிலை 12 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment