கொழும்பு பாத்திமா முஸ்லிம்
பெண்கள் கல்லூரியின்
நூற்றாண்டு விழா
கொழும்பு பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வு, இன்று 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தாமரை தடாகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் பைஸர் முஸ்தபா, இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி, பாராளுமன்ற
உறுப்பினர்களான எஸ்.எம்.மரைக்கார், முஜிபுர்ரஹ்மான் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
அஸாத் சாலி, அதிபர் சியானா அஸ்லான் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் இவ்வைபவத்தில்
கலந்து சிறப்பித்தனர்.
The 100th Anniversary Celebration of the Fathima
Muslim Ladies College was held under the patronage of President Maithripala
Sirisena at the Nelum Pokuna Theatre, today (28).
President presented awards to the students who
showed excellence with outstanding performance in college.
Minister Faizer Mustapha, State Minister A.H.M.
Fowzie, Members of Parliament S.M.Marrikkar, Mujibur Rahman, Provincial
Minister Ranjith Somawansa, Municipal Councilor, Azath Sali and Principal
Siyana Aslan, as well as staff members, parents and past pupils were present at
this event.
0 comments:
Post a Comment