மைத்திரியின்
நியமனம் தவறு
– 72
வீதமானோர் கருத்து
மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் நடவடிக்கை தவறானது என்று 72 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆங்கில நாளிதழ் ஒன்று இணையம் மூலம் நடத்திய கருத்துக்
கணிப்பில் பங்கேற்ற 72 வீதமானோரே இந்தக்
கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment