ஏ.எச்.எம்.பௌசி இராஜாங்க அமைச்சராக
சற்று முன்னர் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி
தேசிய ஒற்றுமை,
கூட்டுறவு மற்றும்
முஸ்லிம் மத
விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக சற்று முன்னர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த
மாதம் 26ஆம்
திகதி முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ பிரதமராக, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்திருந்தார்.
இந்த
நிலையில் 27ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்டு
அதன் பின்னர்
அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின்
நியமனம் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Hon. A.H.M. Fowzie: State Minister Of National Unity, Co-existence and Muslim Religious Affairs
0 comments:
Post a Comment