பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார
பதவி விலகி மீண்டும் ரணிலுடன் இணைந்தார்
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அண்மையில்
பிரதி அமைச்சராக
பதவியேற்ற ஐதேக
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி
விலகியுள்ளார்.
ஐதேகவில்
இருந்து தாவி,
தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக
பொறுப்பேற்றிருந்த மனுஷ நாணயக்கார தனது பதவி விலகல்
கடிதத்தை ஜனாதிபதிக்கு
இன்று காலை
அனுப்பி வைத்துள்ளார்.
![]() |
| Add caption |



0 comments:
Post a Comment