கொழும்பு நகரத்தில்
மீண்டும் கட்-அவுட் கலாசாரம்
கொழும்பு நகரத்தின் வீதிகளிலும் பிரதான சந்திகளிலும்
முக்கிய காரியாலயங்களுக்கு முன்னாலும் கட்-அவுட்களும் சுவரொட்டிகளும் அதிகமாக காட்சி
தந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற
பின்னர் கட்-அவுட் கலாச்சாரம் இருக்கக்
கூடாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment