
வவுணத்தீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு வவுணத்தீவு இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்வதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத…