விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான
நியமனக்கடிதங்கள்
கையளிக்கும் வைபவம் ஒத்திவைப்பு



நாளைய தினம் இடம்பெறவிருந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் வைபவம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெறவிருந்த இந்த வைபவம் , நாட்டினுள் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top