சாய்ந்தமருது உள்ளக (பெண்கள்) சந்தை
சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து தற்கொலைதாரிகளின் குண்டுத்தாக்குதலையடுத்து இருநாட்களாக இயங்காதிருந்த சாய்ந்தமருது உள்ளக (பெண்கள்)சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை கூடியது.
மீனுக்கு
தட்டுப்பாடு நிலவியதுடன் மரக்கறிகளின் விலையும் உயர்வடைந்து காணப்பட்டன.
பிரதேசத்தின்
கஸ்டமான இன்றைய சூழ் நிலையை தமக்கு சாதகமாகப் பாவித்து பொதுச் சந்தையில் மீன் விற்பனை
செய்பவர்களில் சிலர் மீனின் நிறையை அதிகரிக்க வேண்டும் என்ற அவாவில் மீனில் கடல் மணலை
அதிகமாகக் கலந்து விற்பனையும் செய்கின்றனர்.
நிறை கூடவேண்டும்
என்பதற்காக மீனில் கூடுதலாக ஈர மண்ணைக் கலந்திருப்பதைப் படத்தில் காணலாம் |
நிறை
கூடவேண்டும் என்பதற்காக மீனில் கூடுதலாக ஈர மண்ணைக் கலந்திருப்பதைப் படத்தில்
காணலாம்
|
0 comments:
Post a Comment