பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக
என். கே. இளங்ககோன் நியமனம்



பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (29) தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top