தெஹிவளையில் பொலிஸாரிடம் சிக்கிய
கோடீஸ்வர வர்த்தகர்
ஐந்து
மாடிகளை கொண்ட
தனது வீட்டில்
வாள்களை வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை
மற்றொரு வர்த்தகரும்
வீட்டில் வாள்களை
வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரிடம்
சிக்கியுள்ளார்.
இவர்கள்
இருவரிடமும் இருந்து மொத்தமாக ஆறு வாள்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வாகன
விற்பனை நிலையத்தின்
உரிமையாளர் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை
நிலையத்தின் உரிமையாளர்களான இவ்விருவரும்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment