இலங்கையில் புர்கா தடை
பஸ் வண்டிகளில்
அது சம்மந்தமான அறிவித்தல்



நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் பஸ் வண்டிகளில் அது சம்மந்தமான அறிவித்தல்களை  ஒட்டுவதை படத்தில் காணலாம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top