
பிரதமரின் உறுதிமொழிப்படி சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்பட வேண்டும்! அக்கிராசனத்தில் இருந்து அப்துல் மஜீத் கோரிக்கை!! சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உத்தரவாதம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் …