மாவட்ட ரீதியாக நாடாளுமன்றத்திற்கு
தெரிவு
செய்யப்படவிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம
விகிதாசார தேர்தல் முறைப்படி 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் நேரடியாகவும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின்
விகிதாசாரப்படி தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுகின்றனர். நாட்டில் 22
தேர்தல் மாவட்டங்களும் 160
தேர்தல் தொகுதிகளும்
காணப்படுகின்றன.
தேர்தல் மாவட்ட ரீதியாக தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையும்
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய
விபரமும் வருமாறு,
தேர்தல்
மாவட்டம்
|
வாக்காளர்கள்
எண்ணிக்கை
|
தேர்தல்
தொகுதிகளின் எண்ணிக்கை
|
தெரிவாகும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை
|
கொழும்பு
|
1,586,598
|
17
|
19
|
கம்பஹா
|
1,637,537
|
17
|
18
|
களுத்துறை
|
897,349
|
09
|
10
|
மஹநுவர (கண்டி)
|
1,049,160
|
11
|
12
|
மாத்தளை
|
379,675
|
04
|
05
|
நுவரெலியா
|
534,150
|
06
|
08
|
காலி
|
819,666
|
09
|
10
|
மாத்தறை
|
623,818
|
07
|
08
|
அம்பாந்தோட்டை
|
462,911
|
05
|
07
|
யாழ்ப்பாணம்
|
529,239
|
06
|
07
|
வன்னி
|
253,058
|
03
|
06
|
மட்டக்களப்பு
|
365,167
|
04
|
05
|
திகாமடுல்ல (அம்பாறை)
|
465,757
|
05
|
07
|
திருக்கோணமலை
|
256,852
|
03
|
04
|
குருணாகல்
|
1,266,443
|
13
|
15
|
புத்தளம்
|
553,009
|
06
|
08
|
அநுராதபுரம்
|
636,733
|
07
|
09
|
பொலன்னறுவை
|
307,125
|
03
|
05
|
பதுளை
|
620,486
|
06
|
08
|
மொனராகலை
|
339,797
|
03
|
05
|
இரத்தினபுரி
|
810,082
|
09
|
11
|
கேகாலை
|
649,878
|
07
|
09
|
மொத்தம்
|
15,044,490
|
160
|
196
|
0 comments:
Post a Comment