நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள்

கல்முனை தாசனின் கணக்குக்கு இப்படியும் ஒரு கணக்கு



நாடாளுமன்றதேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்கள் பெற்றவாக்குகள் பிரகாரம் ரிசாத் தியுதீன் 17து இடத்தில் இருக்கிறார். அவர் முஸ்லிம்களின் தேசியலைவராம் என்று  கல்முனை தாசன் என்பவர் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.
கல்முனை தாசனின் கணக்குக்கு மாற்றமாக இப்படியும் ஒரு கணக்கு உள்ளது அதனை இங்கு பதிவு செய்கின்றோம். கட்சி பேதமின்றி இக்கணக்கையும் அவதானித்து உங்களால் தகவல்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள்
மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள்
உறுப்பினர் பெற்றுக்கொண்ட வாக்குகள்
வீதம் (%)
கபீர் காசீம்
518674
100930
19.45%
எம்.எஸ். முகமட் மஃறூப்
190938
35456
18.56%
பைஸல் காசீம்
344618
61401
17.81%
எச்.எம்.எம்.ஹரீஸ்
344618
59433  
17.24%
இம்ரான் மஃறூப்
190938
32582
17.06%
எம்.ஐ.எம். மன்சூர்
344618
58536
16.98%
ரிஷாத் பதியுதீன்
181930
26291
14.45%
அப்துல் ஹலீம்
830165
111011
13.37% 
ரவூப் ஹக்கீம்
830165
102186
12.3%
அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக்
503845
44,626   
8.85%
எஸ்.எம்.மரிக்கார்
1252271
92,526 
7.38%
முபுர்ரஹ்மான்
1252271
83,884 
6.69%
எம்.எஸ்.எஸ்.அமீரலி
252384
16,611 
6. 58%
அலிசாஹிர் மெளலானா
252384
16,385  
6.49%
காதர் மஸ்தான் ஹாஜீ
181930
7298
4.01%


2 comments:

  1. இதை தொகுதி அடிப்படையில் எத்தனை வேட்பாளர்கள் என்று அதனால் பிரித்து வீதம் பார்க்கவும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top