பாராளுமன்றத் தேர்தல்-2015
இறுதி முடிவு
களுத்துறை மாவட்டம்
இம்மாவட்டத்தில் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 338,801 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 310,234 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும்
மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாக 38,475 வாக்குகளைப் பெற்று
1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment