பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் பங்குகொண்ட
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி ஒன்று கூடல்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ்
ஒன்று கூடல்
நேற்று 13.08.2015 சாய்ந்தமருது லீ
மெரிடியன் மண்டபத்தில்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
கட்சியின் தேசிய
அமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல்
வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு
மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன், மெளலவி நதீர் உட்பட
பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment