அரசியலை விட்டு ஓடிப் போகமாட்டேன்
மஹிந்த ராஜபக்ஸ
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டத்தில் நாடாளுமன்றத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவருமான மஹிந்த ராஜபக்ஸ இன்று வெளியிடுள்ள அறிக்கையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், நாடாளுமன்றத்தில் அமர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவேன் அரசியலை விட்டு ஓடிப் போகமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தமக்கும், தமது கட்சிக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment