22 தேர்தல் மாவட்டங்களிலும்
517,123 வாக்குகள் நிராகரிப்பு!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 22 தேர்தல்
மாவட்டங்களிலும் வாக்காளர்களால் அளிக்கப்பட்ட வாக்குகளில் மொத்தமாக 517,123 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக நிராகரிக்கப்பட்டிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை விபரம்
வருமாறு,
தேர்தல் மாவட்டங்கள்
|
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள்
|
கொழும்பு
|
43,372
|
கம்பஹா
|
56,246
|
களுத்துறை
|
21,366
|
கண்டி
|
37,065
|
மாத்தளை
|
21,537
|
நுவரெலியா
|
32,788
|
காலி
|
15,107
|
மாத்தறை
|
12,692
|
அம்பாந்தோட்டை
|
10,056
|
யாழ்ப்பாணம்
|
25,496
|
வன்னி
|
17,155
|
மட்டக்களப்பு
|
13,538
|
திகாமடுல்ல
|
18,423
|
திருக்கோணமலை
|
10,542
|
குருணாகல்
|
46,036
|
புத்தளம்
|
23,124
|
அநுராதபுரம்
|
28,462
|
பொலன்னறுவை
|
8,654
|
பதுளை
|
24,167
|
மொனராகல
|
9,291
|
இரத்தினபுரி
|
23,026
|
கேகாலை
|
18,980
|
மொத்தம்
|
517,123
|
0 comments:
Post a Comment