மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ
துக்ளக்
பத்திரிகை ஆசிரியரும்,
பத்திரிகையாளருமான சோ. ராமசாமி எனப்படும் சோ
சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment