அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
இளைஞர் அணி ஒன்று கூடல்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ்
ஒன்று கூடல்
இன்று 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு
சாய்ந்தமருது
லீ
மெரிடியன்
மண்டபத்தில்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரசன்னத்துடன்
நடைபெற ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒன்று கூடலில் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
கட்சியின் தேசிய
அமைப்பாளரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல்
வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்
உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
எனவே அனைத்து
இளைஞர் அணி
உறுப்பினர்களையும் இவ் ஒன்று கூடலில்
கலந்து கொள்ளுமாறும் அணியில் இணைந்து கொள்ள
ஆர்வமுள்;ள
இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறும் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது
இந்த ஒன்று கூடல் தொடர்பான மேலதிக
விபரங்களை 0771896767 /0754366738 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு
கொண்டு பெற்றுக்கொள்ள
முடியும். என்றும்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.