புதிதாக
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
புதிதாக
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர
கட்சியின் உறுப்பினர்கள் இன்று 20 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து
எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி கலந்துரையாடினர்.
0 comments:
Post a Comment