
பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் சகோதரிகள் ஒரே விமானத்தை ஓட்டி சாதனை பாகிஸ்தானில் விமானி ஆக பணிபுரியும் சகோதரிகள் (அக்கா- தங்கை) இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண…