கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால்
50 இலட்சம் ரூபா வழங்குவதாக அவரது தந்தை அறிவிப்பு
கடத்தப்பட்ட வர்த்தகர் முஹம்மட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 50 இலட்சம் ரூபா வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டியில்
நேற்று முன்தினம்
வர்த்தகர் முஹம்மட்
சாகீப் சுலைமான்
கடத்தப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில் இவரின்
தந்தை சுலைமான்
ஈசா இவர்
தொடர்பான தகவல்கள்
தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இவர் தொடர்பான தகவல்கள்
தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.