நாவலப்பிட்டி பிரதேசத்தில் கௌரவிக்கும் நிகழ்வு
பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
நாவலப்பிட்டி
பிரதேசத்தில் உள்ள உலமாக்கள், ஆசிரியர்கள், சமூக
சேவையாளர்கள் மற்றும் கலை இலக்கியத்துறை, விளையாட்டுத்துறை
போன்ற பல்வேறு
துறைகளில் பங்காற்றியவர்களை
கௌரவிக்கும் நிகழ்வொன்று ஆர்.எம். ரியால்
பவுண்டேஷன் அமைப்பினரால் நேற்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு விமர்சையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில்
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தேசிய தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக
கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment