நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு பிணை
நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூன்று
பேரை, கொழும்பு
நீதவான் நீதிமன்ற
நீதிபதி, பிணையில்
விடுதலை செய்துள்ளார்.
நிதிக்
குற்றப் புலனாய்வு
பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூன்று பேரை கொழும்பு, புதுக்கடை
நீதவான் நீதிமன்றத்தில்
இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் நீதிமன்ற நீதிபதி, பிணையில் விடுதலை செய்துள்ளார்.
0 comments:
Post a Comment